Publisher: உயிர்மை பதிப்பகம்
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும். வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறைவும் குறைவும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது...
₹119 ₹125
Publisher: உயிர்மை பதிப்பகம்
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ் - ‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’ - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது த..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
சில்வியாசில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள்...
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்தத் தலைப்பு ஒரு மந்திரத்தை அதனிடம் வைத்திருக்கிறது.ஒரு அற்புதமான நீல மலையை,ஒரு பளிங்கு போன்ற நதியை, ஒரு நந்திகேஸ்வரனை, ஒரு சிவசைல நாதனை. எல்லாவற்றையும் விட ஒரு பரம கல்யாணியை.
“ சிவ சைலம் “ என்ற தலைப்பிலேயே எல்லாம் துவங்கி முடிந்து விட்டது. எதை நீ சொல்ல நினைத்தாயோ அதை எல்லாம் அது சொல்லி முடித்து ..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுகுணாவின் காலைப் பொழுதுநவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்-இடைவெளிகள், மொளங்..
₹67 ₹70